திருகோணமலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிரஞ்சலா ஜேம்ஸ் சமத்தர் அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணராசா – தர்மரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,ஜேம்ஸ் சமத்தர் (சில்வஸ்டார் உரிமையாளர்) அவர்களுடைய அன்பு மனைவியும்,காலஞ்சென்ற நிர்மலா, நவகுமார், நவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜெயரஜனி (இந்தியா), டிலானி (இங்கிலாந்து), சாமினி (கனடா), ஐரின் (இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரமேஸ், பாபு, எரிக் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஞ்சலோ, சுவேத்தா, அல்வின் கிஷோன், சாம், கபிரியல், றயன், ஷான் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதி ஆராதனைகள் 11-04-2026 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் திருகோணமலை றோமன் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 11, 2026
  • Time of Funeral: 11-04-2026 at 3.00 pm
  • Location of Remains: 27, College Road, Trincomalee.
  • Funeral Location: Trincomalee Roman Catholic Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *