யாழ் ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. ஜெகநாதன் குமாரசாமி அவர்கள் 12/04/26 ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி, பார்வதிப்பிள்ளை தம்பதியின் பாசமிகு மகனும்,கனகம்மாவின் அன்புக் கணவரும், பகிரதன், சுகிர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும், மதுசா, நிமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும், அன்சிகா, அட்விகா, அஸ்றிக், அனிஸ்கா, அஜிஸ்  ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.  அன்னாரின் இறுதிக் கிரிகைகள் நாளை 13/04/26 திங்கள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று. தகனம் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் இடம்பெறும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 13, 2026
  • Location of Remains: 10th Kattai, Jaffna,
  • Funeral Location: Avarangalam Karthadi Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *