Popular

நீர்வேலி அப்புத்துரை காலமானார்பிரபல கரப்பந்தாட்ட வீரர், மற்றும் நடுவர் சி. அப்புத்துரை (ஓய்வுபெற்ற தபால் விநியோக அலுவலர்) இன்று 10.04.2026 வெள்ளி பிற்பகல் நீர்வேலியில் காலமானார்.அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 15.04.2026 புதன் காலை நீர்வேலியில் நடைபெறும் என்று அறிகிறேன்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். லலீசன் லலீசன். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 15, 2026
  • Time of Funeral: 15.04.2026, morning
  • Location of Remains: Neerveli.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *