யாழ்/ ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி நாகபூஷணி அம்மா கௌரிசங்கரக்குருக்கள் அவர்கள் இன்று 15/04/2026 புதன்கிழமை ஆவரங்காலில் சிவபதம் அடைந்தார். அன்னார் அமரர் ஸ்வர்க்க ஸ்ரீ கௌரிசங்கரக் குருக்கள் அவர்களின் மனைவி ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலைச் சிவனை வேண்டி பிரார்த்தித்து அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி.Modern Hindu Culture நிறுவனத்தலைமையகம், சுன்னாகம், இலங்கை. சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார்,சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சார்யார் நிறுவனத்தின் சார்பில் பகிர்வு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com
Overview
- Funeral Status: Completed
