யாழ் வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தளையசிங்கம் வல்லிபுரம் அவர்கள் 15-04-2026 புதன்கிழமை அன்று Toronto வில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், நாகமுத்து தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், பாக்கியம் தம்பதிகளின் மருமகனும், சதாமதி அவர்களின் அன்புக் கணவரும், அரிதான், தயாவதனி, முகிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், நிஷானி அவர்களின் ஆசைமிகு மாமனாரும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சந்திரலிங்கம், சிவலிங்கம், தர்மலிங்கம் மற்றும் கோபாலசிங்கம், லோகதாசன், ஞானாம்பிகை, மீனாம்பிகை, சரஸ்வதி, தவாராயசிங்கம், ராசசிங்கம் ஆகியோரின் அன்பிய சகோதரரும், ஸ்ரெல்லா அவர்களின் அருமைப் பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 20, 2026
- Time of Funeral: 19 Apr 2026 6:30 PM - 9:00 PM, 20 Apr 2026 1:00 PM - 2:30 PM, 20 Apr 2026 2:30 PM - 4:30 PM
- Time the Cortege Leaves: 20 Apr 2026 at 4:30 PM
- Location of Remains: Ajax Crematorium & Visitation Center 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Funeral Location: Ajax Crematorium & Visitation Center 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
