யாழ். வயாவிளான் பிள்ளையார் கேவிலடி ஆடாளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – ESSEN எய்செனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சாந்தநாதன் அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம் – இலட்சுமி தம்பதியினரின் புதல்வரும்,லிங்கநாதன் (இலண்டன்), நவநாதன் (அமெரிக்கா), மாலினிதேவி (பிரான்ஸ்), பவானிதேவி (இலங்கை), தயாநாதன் (இந்தியா), விமலநாதன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,ரட்ணவதனி, குலசிங்கம், சந்தியா, யோகராஜா, பவானி, பாமாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவிலு FRIEDHOF und KREMATORIUM AM HELLWEG, Am Hellweg 9545279 ESSEN- STEELE, GERMANY என்னும் முகவரியில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 17, 2026
  • Time of Funeral: 20-04-2026 at 1:00 PM
  • Funeral Location: FRIEDHOF und KREMATORIUM AM HELLWEG, Am Hellweg 9545279 ESSEN-STEELE, GERMANY.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *