Popular

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தம்பிராசா பரமேஸ்வரி அவர்கள் 15-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பொன்னாச்சி தம்பதியினரின் ஆருயிர் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கணேஸ், குணரட்ணம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புத் தங்கையும்,அன்னலட்சுமி (நிலா- கனடா), சந்திராதேவி (காந்தி- இலங்கை), சாரதாமணி (கனடா), யோகமலர் (சுவிஸ்), தேன்மொழி (கனடா), காலஞ்சென்ற தர்மசீலன், மாலினி (கனடா), நிமலராணி (சுவிஸ்), தேவரஞ்ஜி (ராதா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற பூபாலசிங்கம் மற்றும் சோமசுந்தரம் (இலங்கை), சண்முகசுந்தரம் (கனடா), சிவசூரியதாஸ் (சுவிஸ்), மேகவர்ணன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 19, 2026
  • Time of Funeral: April 18, 2026 from 10:30 AM - 3:00 PM and Sunday, April 19, 2026 from 6:00 AM - 7:00 AM
  • Time the Cortege Leaves: April 19, 2026 at 09:30am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *