யாழ். கலட்டி வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யுவராணி மகாதேவா அவர்கள் 16-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் – மதியாபரணம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் – மாணிக்கரெட்ணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மகாதேவா (ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,இலண்டனை வசிப்பிடமாகக் கொண்டவர்களான தேவகி, பிரபா ஆகியோரின் அன்புத் தாயாரும்,அபயலிங்கம் அவர்களின் அன்பு மாமியும்,Dr.மாயவன், Dr.யாதவன், Dr.கேசவன், அஞ்சலா, Dr.சர்மிளா, ராஜ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,Dr.வைதேகி, Dr.வித்தியா, சாரங்கி, Dr.அஜன், மகாராஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காவியன், லக்சயன், இமையன், ஆதியன், அவயா, மெய்லன், அரன், அமன், அகானா, வியன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 19, 2026
- Time of Funeral: 18-04-2026 from 3.00 pm to 8.00 pm, 19-04-2026 from 11.30 am
- Time the Cortege Leaves: 19-04-2026 at 1:30pm (cremation)
- Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia.
- Funeral Location: Mount Lavinia General Cemetery
