V.K.ராமகிருஸ்ணன் அவர்கள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா – கேரளாவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்புக்கணவரும்,பிரேமானந்த், பிரதீப், சாந்தி, ஷீலா ஆகியோரின் ஆகியோரின் அச்சனும்,முகுந்தன், ஷேகேனா, ஹர்மேன் ஆகியோரின் மாமனும்,Amric, Akash, Kavya, Krishanth, Dr.Munna, Karishma ஆகியோரின் அச்சச்சாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று கேரளாவில் நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:கணேஷ்,காந்தி:- +94 74 046 5197
Overview
- Funeral Status: Completed
