யாழ். காரைநகர் சக்கலாவோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி நாகேந்திரன் அவர்கள் 18-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,பிரசாந்தன், குகசாந்தன், துளசி, சுபசாந்தன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:மனோகரி (மனைவி):- ‪+94 77 556 4372‬சுபசாந்தன் (மகன்):- +94 77 804 3470

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *