New

இந்தியா – தமிழ்நாடு மதுரை மாவட்டம் நத்தம் (கோவில்பட்டி), கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. இரா. குருசாமிபிள்ளை அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அப்புகஸ்தென்ன இராமைய்யாபிள்ளை – வள்ளியம்மாள் தம்பதியினரின் புதல்வனும், கொஸ்லாந்தை ஸ்ரீ ராமஜெயம் & Co காலஞ்சென்ற இராமைய்யாபிள்ளை – மீனாட்சி அம்மாள் தம்பதியனரின் அருமை மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,தர்ஷனாவின் தந்தையும்,யமுனாஹரன் (ஹோட்டல் அறுசுவை) மாமனாரும்,சாய் ஆதவ், சேஷ்அனவ் ஆகியோரின் தாத்தாவும்,சுந்தரம்பாள், அமராவதி, காலஞ்சென்ற வேலாயுதம் பிள்ளை ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற சீனிவாசன், மணி, தர்மலிங்கம், சௌந்தர், கனகு ஆகியோரின் மாப்பிள்ளையும்,ஜெயம், ராணி, காலஞ்சென்ற ஜெகதா, பானு ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *