New

யாழ். கரம்பொனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஸ்ரீதேவி சின்னத்துரை அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தம்மா – கந்தையா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,சிவபாக்கியம், காலஞ்சென்ற பங்கயற்செல்வி, மங்கையற்கரசி, கருணாகரன், கெளசலாதேவி, சிவசங்கரன், ஊர்மிளாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்,  முருகேசு மற்றும் ஆனந்தசிவம், இந்திரா, நரேந்திரகுமார், கமலினி, ஜெகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,குமாரி, கண்ணா, கெளாரி, சாந்தி, ஜெயந்தி, செல்வன், ஜீவன், அரவிந்தன், முகுந்தன், குமுதினி, முரளிதரன், மனேஷ், வினேஷ், பிரகனேஷ், மிர்துளா, சுமங்களா, கெவின், நலேந்துவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *