New

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், மார்க்கம் – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயரட்ணம் பெருமாள் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமாள் – உமயவல்லி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராமு – ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,இந்திராணி (டெய்சி) அவர்களின் அன்புக் கணவரும்,வியாசன், உமயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தர்மரட்ணம் (இலண்டன்), யோகரட்ணம் (நோர்வே), செல்வரட்ணம் (ஜேர்மனி), ஜீவரட்ணம் (இலண்டன்), விஜயரட்ணம் (நோர்வே), காலஞ்சென்ற ஞானரட்ணம், மோகன் (இலங்கை) ஆகியயோரின் அன்புச் சகோதரரும்,சியாமளா (இலண்டன்), சுயாயினி (நோர்வே), பிரேமினி (ஜேர்மனி), கோமளா (இலண்டன்), ரோகிணி (நோர்வே), குமுதினி (இலங்கை), மற்றும் புஷ்பராணி – சோமசேகரம் (இலண்டன்), விஜயரங்கன் – ரதி (பிரான்ஸ்), செல்வராணி விஜயகுமார் (இலங்கை), அமுதராணி – யோகேந்திரன் (நோர்வே), ஹீமராணி – திருச்செல்வம் (கனடா), உமாரங்கன் – அம்பிகா (பிரான்ஸ்), உதயகுமார் – ரஜனி (கனடா), ஆனந்தன் சசிகலா (கனடா) ஆகியயோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *