New

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தலையாழி கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் இராமநாதன் அவர்கள் 19-04-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம், மாணிக்கரத்தினம் தம்பதியரின் பாசமிகு புதல்வனும்,காலஞ்சென்றவர்களானபத்தியநாதர், நாகமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும்,பாலசவுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மகாதேவா (உதவி அரசாங்க அதிபர்) மற்றும் முத்துகிருஷ்ணன் (ஜனாபதி சட்டத்தரணி), சிறீக்குமரன் (முன்னள் அதிபர், யாழ் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,ஜனனி, Dr. யாமினி (கனடா), நந்தினி (நோர்வே), ஆனந்தி (ஆசிரியை, கோண்டாவில் இந்துக் கல்லூரி), சக்திதரன் (Cardiac Physiologist, London) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவகுமாரன் (பொறியியலாளர்), அருட்செல்வன் (கட்டடக் கலைஞர், கனடா), செல்வகுமாரன் (பொறியியலாளர், நோர்வே), குகபரன் (ஆசிரியர்), சங்கீதா (Pharmacist, London) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 22, 2026
  • Time of Funeral: 22-04-2026 at 10:00 am
  • Time the Cortege Leaves: 22-04-2026 at 12:00 noon
  • Location of Remains: 39 / 4, Standard Order, Kokuvil East, Kokuvil
  • Funeral Location: Kokuvil Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *