யாழ். சுன்னாகம் கிழக்கு, சுன்னாகத்தை பிறப்பிடாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். கதிர்காமநாதன் விதுசன் அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், கதிர்காமநாதன் – சிவாநந்தி தம்பதியினரின் மற்றும் மாதினி கணபதிப்பிள்ளை அன்பு புதல்வனும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – இராசம்மா மற்றும் செல்லத்துரை (ஆயுள்வேத வைத்தியர்) – சின்னத்தங்கம் தம்பதியினரின் பேரனும்,திருமாவளவன், வாகீசன், ஜெயமுகுந்தன் (சோக்குட்டி), இந்துமதி, அபிராமி, கதிர்காமதம்பி, ஞானேஸ்வரி, சிவமலர், ராஜேந்திரி ஆகியோரின் மருமகனும்,சிவப்பிரியன், சங்கீதா, கர்ணி, ஹர்சி ஆகியோரின் சகோதரனும்,நிலா சிவப்பிரியனின் சிறியதந்தையும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 22, 2026
- Time of Funeral: 22-04-2026 at 09.00 am
- Location of Remains: Jaffna. Sunnagam East,
- Funeral Location: Thiruvudal Sunnagam Kothialadi Hindu Cemetery.
