பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும், ஞான வைரவர் வீதி, உரும்பிராய் கிழக்கு உரும்பிராய் எனும் முகவரியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இராசரத்தினம் (சின்ராசா) அவர்கள் 22/04/ 2026 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கிறோம்.அன்னார் காலஞ் சென்றவர்களான தர்மலிங்கம் சின்னதங்கம் ஆகியோரின் மூத்த புதல்வரும், சரஸ்வதிசோதி இன் அன்பு கணவரும், காலம்சென்ற வேலுப்பிள்ளை செல்லாச்சியின் அன்பு மருமகனும், செல்லம், சின்னையா (ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர்), இராசம்மா, நவரத்தினம், நாகராசா (சுவிஸ்), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராசா (ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 26, 2026
- Time of Funeral: 26 04 2026 at 10.00 am
- Location of Remains: Gnana Vairavar Veethi, Urumbarai East Urumbarai
- Funeral Location: Balali Hindu Cemetery
