New

யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பு கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மகேஸ்வரி குலேந்திரன் அவர்கள் 18-04-2026 சனிக்கிழமை அன்று தனது 86வது வயதில் சாவகச்சேரியில் இறையடி சேர்ந்தார்.அன்னார்,  காலஞ்சென்றவர்களான செல்லையா – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் இளைய புத்திரியும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – பகவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,குலேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,வான்மதியின் (அவுஸ்திரேலியா) பாசமிகு தாயாரும்,ஶ்ரீகுமாரின்  மாமியாரும்,அபிராமி, வைசாலி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,காலஞ்சென்றவர்களான துரைராஜா, திரவியம், காந்திமதி, செல்வராஜா மற்றும் பவளராணி, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்ற கணேசன், இராசேந்திரன், அருந்ததி, சந்திரபூபதி (ராணி), இராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்தினியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *