அம்பாறை – கல்முனை 7ம் கிராமம் 23ம் இலக்க வீட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். நித்தியராசா தினுஜன் அவர்கள் 23-05-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், நித்தியராசா – தேவராஜினி தம்பதியினரின் பாசமிகு மகனும்,அனுஸ்ரிகாவின் அன்புச் சகோதரனும்,தெய்வேந்திரன், நாகலெட்சுமி, காலஞ்சென்றவர்களான வைரமுத்து, அன்னம்மா மற்றும் நகுலேஸ்வரி, யோகேஸ்வரன், நளினி, ஜீவரெத்தினம், யோகேஸ்வரன், கௌசிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,தேவமலர், திபாகரன், பரமானந்தம், பார்வதி, பேரின்பராஜா, கவிதா, சணுஜிகா, ரதுர்ஷா ஆகியோரின் பெறாமகனும்,தேவதாசன், விஜிதா, தேவரூபண், தர்சிக்கா, மேகலா, தெய்வேந்திரன், தேவலீலா. சௌந்தராசா, சுலோஜன், கோமித்தனா, ரட்சிதன், கபிஷான் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,யகர்ஷ்ணவி, யகரிஷ், விமலானந்தம், சகானா, றொபினா, ரேக்சயன், டனஞ்சயன், நிராதீஸ் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *