யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. இலகுப்பிள்ளை மோகனதாஸ் அவர்கள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இலக்குப்பிள்ளை (முன்னாள் குமாரி ரவல்ஸ் உரிமையாளர்) – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்.தேவதாஸ் (தனியார் கல்வி நிலைய ஆசிரியர்), தேவகுமாரி (கனடா), மோகனகுமாரி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்ற சந்தனரூபி (யாழ். புங்குடுதீவு மத்திய கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியை), சிவனேந்திரன் (கனடா), மோகனதாஸ் (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்.றொஷாயினி, கோபிக்கிருஷ்னா, தமிழினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,இலக்கியா (கனடா), சாகித்தியா (கனடா), ஓவியா (கனடா), வினுஜன், சுகந்தன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,டிஷானா, தர்ஷிகா, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
