யாழ். வல்வெட்டித்துறைப் பிறப்பிடமாகவும், இந்தியா – தமிழ்நாடு, திருச்சி (கருமண்டபம்) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சோதிலிங்கம் வள்ளிக்கோடி அவர்கள் 23-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவகுரு – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி – செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சோதிலிங்கம் அவர்களின் மனைவியும் (விவாகரத்து),சந்திராதேவி (இந்தியா), ரமேஷ் (இந்தியா), சுரேஷ் (மாவீரர் மேஜர் இலங்கேஸ்வரன்), ராகவன் (கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,ரமேஷ், ஜெயலட்சுமி, சபாரத்தினம், சத்தியசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான விநாயகசுந்தரம், செல்வரத்தினம், ராசரத்தினம், சுப்பிரமணியம் (சின்ராசு), சபாரத்தினம், தெய்வேந்திரம், மற்றும் தனபாலசிங்கம (குட்டித்தம்பி), காலஞ்சென்ற பவளக்கொடி (பவளம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற நடராசா, வைத்திலிங்கம், செல்வச்சந்திரன் (கிளியப்பா), பாலச்சந்திரன், ஞானச்சந்திரன் (ஞானி), மீனாலோஜினி (மீனா), தருமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *