New

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு (இலங்கை), Ilford and Mundesley (பிரித்தானியா) ஆகியவற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லியோனோ எவாஞ்சலின் புவனேஸ்வரி அமிர்தநாயகம் அவர்கள் 25- 04-2026 சனிக்கிழமை அன்று ஐக்கிய இராச்சியத்தில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை – சிசீலியா (கரம்பொன் குறக்காடு/கல் ஒழுங்கை/பாலாவி வீதி) தம்பதியினரின் செல்வப் புத்திரியும்,காலஞ்சென்ற (காவத்தை) முத்துத்தம்பி பஸ்ரியாம்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை யோன் அமிர்தநாயகம் (துரை/ கிளிநொச்சி லக்கி) அவர்களின் அன்பு மனைவியும்,லெனிற் யூலியா றொபின்சன் (அவுஸ்ரேலியா), லியோனாட் யூலியன் (பிரித்தானியா), அன்ரனிற் சுனித்திரா (பிரித்தானியா), திலகன் றெமிஜியஸ் (பிரித்தானியா) ஆகியோரின் வாஞ்ஞை மிகு அன்னையும்,நொயல் றொபின்சன் (அவுஸ்திரேலியா), கிறிஸ்ரின் தயாளினி (பிரித்தானியா), அன்ரன் டெனிஸ் திருச்செல்வம் (பிரித்தானியா), ஆன் தர்ஷினி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *