New

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தவநாயகம் அவர்கள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்ற கந்தவனம் – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,திருபுவனதேவி (சந்தானம்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கனகநாயகம் அவர்களின் பாசமிகு சகோதரனும்,இளம்பூரணன் (முன்னாள் நீர்ப்பாசன பொறியியலாளர்-கனடா), கணேசபாரதி (அமெரிக்கா), தவமணிதேவி, சித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,யோகேஸ்வரன் (இலண்டன்), யோகேஸ்வரி (ஆசிரியை-கனடா), ரஜனி (அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சிவலோகநாதன் (கம்பளை) அவர்களின் உடன்பிறவா சகோதரனும்,வனஜா (இலண்டன்), ஹரிகரன் (உரிமையாளர்- Sri Sai Agency & Pharmacy), Dr. தாரணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 3, 2026
  • Time of Funeral: 03-05-2026 at 04:00 PM.
  • Location of Remains: Trincomalee - Uvarmalai,
  • Funeral Location: Hindu Cemetery in Trincomalee

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *