யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரிமளகாந்தி கனகரட்ணம் அவர்கள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மாணிக்கம் – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மகளும், சிவசம்பு – தங்கம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சிவசம்பு கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற செல்வலட்சுமி, சுரேஸ் (ஜேர்மனி), ரமேஸ் (கனடா), செல்வகுமாரி (மாகாணப்பணிப்பாளர் கட்டடங்கள், திணைக்களம்), செல்வமலர் (ஓய்வு பெற்ற ஆசிரியை), குமார் (இலண்டன்), சத்யா, அருந்ததி (ஆசிரியை – திரு. விபுலானந்தா கல்லூரி), காலஞ்சென்ற அமுதா ஆகியோரின் அன்பு தாயாரும்,இராதாகிருஷ்ணன், தவஜோதி, நிர்மலா, கோணேஸ்வரன், ஜெயதரன், பவானி, உதயகுமார், ரஜீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஸ்ரீ நிதி, வைஷவி, தியாஸ், லேஸ்மிதா, ஹிருஷாஜினி, துஷாஜினி, காலஞ்சென்ற ஹர்ஷனா, செந்தூரன், மதுஷா, சுபிஷனன், அருணியா, தோகீசன், டிலக்சினி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 3, 2026
- Time of Funeral: 03-05-2026 at 10.00 AM.
- Location of Remains: No. 16, Samadu Nandana, Trincomalee
- Funeral Location: Trincomalee Hindu Cemetery
