New

யாழ் ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும்,வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி தம்பிநாதன் (கமலா ரீச்சர்) – ஓய்வு நிலை ஆசிரியை ANRV அவர்கள் 01/05/26 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. கணபதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி. வைத்திலிங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற  தம்பிநாதனின்  அன்பு மனைவியும், சுதா (கனடா), ஜெகதர்மினி (இலங்கை), ராஜராஜன் (ராஜா -ஜேர்மனி), சற்குணராஜன் (குணம் -லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கொளரீசன், இந்துவாசன், துசி, ஆகியோரின் அன்பு மாமியாரும், சங்கவி, ஹரிஸ்னா, வருணி, தருண், அகரன், ஆகியோரின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நவரத்தினம்,பரஞ்சோதி, தனபாலசிங்கம், மற்றும் சிதம்பரநாதன், நவரத்தினராஜா, சரோஜினிதேவி, நடேசன், நவரத்தினராணி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.  

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *