New

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவராசா சாரதாதேவி அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – மங்கையர்கரசி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தவராசா அவர்களின் (முன்னாள் பிரதி அதிபர் – யாழ். இந்துக்கல்லூரி) மனைவியும்,கிருபாலினி, கிருபாகரன், பிரபாகரன் (முகாமைத்துவ உதவியாளர் – யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நிமலன் (Do, வலி மேற்கு பிரதேச செயலகம்), வித்தியா, நிர்திகா ஆகியோரின அன்பு மாமியாரும்,விஷ்ணுகா, விஷ்ணுஜன், தீபிகன், பிரதீஸ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,காந்திமதி, சுத்தானந்தன், சந்திரமணிதேவி, நித்தியானந்தன், சரோசினிதேவி, காலஞ்சென்ற சதானந்தன், பாலமீரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *