யாழ். திக்கம், அல்வாய் வடமேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி தர்மராஜா அவர்கள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், வாரித்தம்பி – நாச்சியம்மா தம்பதியினரின் மருமகளும்,தர்மராஜா ( அப்புமாமா ) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, பாலசிங்கம், கோணாமலை, விஜியசிங்கம் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஈஸ்வரி, இராஜலஷ்மி, காலஞ்சென்றவர்களான தங்கராஜா, இராசதுரை, மின்னல்கொடி, இந்திராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் திக்கம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
