New

திருகோணமலை – அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வில்லியம் மேரி திரேஸ் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சலமோன் – அக்னஸ் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சந்தியாபிள்ளை வில்லியம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற பிரான்சிஸ், அந்தோனியம்மா, ஞானபிரகாசம், மேரி பேனடேட். இம்மானுவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,றொபட் (இலண்டன்), இக்னேசியஸ், காலஞ்சென்ற அலெக்ஸ்சேன்டர், ஜோசப் கிறிஸ்ரி (இலண்டன்), லூர்துமலர், காலஞ்சென்ற நோபட், எட்வேட் (பெல்ஜியம்), பிருந்தினி (பெல்ஜியம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வேஜின், சிவசோதி, மண்டோதரி, ரூபிக்கா, கிசோக்குமார், வின்சிப் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பேரப்பிள்ளைகள் -16. பூட்டபிள்ளைகள் – 03. பாசமிகு பாட்டியுமாவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *