New

யாழ். தங்கோடை காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதர் முருகேசம்பிள்ளை – சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகனும், அம்பலவாணர் – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற பாக்கியவதி அவர்களின் அருமைக் கணவரும்,பவானி, பாமினி, பவானந்தன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,நிர்மலராஜா, தேவகுமார், வினோதினி ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, குணரத்தினம், பரஞ்சோதி மற்றும் விஜயரத்தினம், ஜெகசோதி, பாலச்சந்திரன், ஆனந்தகுமாரசாமி, காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, பரமேஸ்வரி மற்றும் தனபாக்கியம், புஷ்பலீலா, இந்திராணி, சோதியாம்பாள், சர்வேஸ்வரி, மீனாம்பிகை, யசோதா, கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 14, 2026
  • Time of Funeral: 13-05-2026 from 5:00 pm - 9:00 pm and on Thursday 14-05-2026 from 8:00 am
  • Time the Cortege Leaves: 14-05-2026 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *