யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், நல்லூர், வவுனியா புளியங்குளம், மதவுவைத்தகுளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தில்லைநாயகம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – குஞ்சரம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் – தெய்வநாயகி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,தினேஸ்கர், கவிதா (கனடா), லோஜிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தில்லைநாதன் (கனடா), தில்லை நடேசன் (கனடா), தில்லைநாயகி (வவுனியா), தில்லைஜோதி (பிரான்ஸ்), தில்லைமோகன் (புளியங்குளம்), தில்லையசோதாதேவி (கனடா), தில்லைராணி (பிரான்ஸ்), தில்லைராஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,மதுசானி, சுதாகரன் (கனடா), தர்சிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,யதுஸ் (கனடா), அபிசேக், லிசான் (கனடா), தஸ்மிகா, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற தனசிறி, ரேகா, காலஞ்சென்ற பரராசசிங்கம், சரஸ்வதி, இராசேந்திரம் – காந்திமதி ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 13, 2026
- Time of Funeral: 13-05-2026 at 9.00 am
- Location of Remains: Matakala, Nallur, Vavuniya Puliankulam and Madhavvaithakulam,
- Funeral Location: Tiruvudal Poontotam Hindu Cemetery.
