முல்லைத்தீவு – முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரம் முள்ளியவளை மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சிவசுந்தரம் அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி – பார்வதி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற அரசு – கண்ணகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஆனந்தராணி அவர்களின் அன்பு கணவரும்,காலஞ்சென்றவர்களான பொன்னையா, அன்னமுத்து, சரஸ்வதி, விவேகானந்தன், ராசலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரரும்,அருமைராசா, வரலக்ஷ்மி, நாகமணி, நவரத்தினராசா, ஆனந்தராசா, தேசிங்கிராசா, காலஞ்சென்ற தேசிங்கிராணி, இலங்கேஸ்வரன் (அப்பன்), செல்லமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற தனரூபன், தனலோகினி, தனலோஜினி (லோஜினி), சதீஸ்வரன் (நைன்), லோகப்பிரதீசன் (ஆச்சன்), சயந்தினி, சயந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 12, 2026
- Time of Funeral: 12-05-2026 at 11:00 AM
- Location of Remains: Mulliyawela Madhya 2nd district
- Funeral Location: Thiruvudal Karpurapul Hindu Cemetery.
