New

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்தானலட்சுமி குமாரசுவாமி அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், அத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகலிங்கம் – நாகம்மா தம்பதியினரின் மூத்த மகளும்காலஞ்சென்ற குமாரசுவாமி அவர்களின் அன்பு மனைவியும்காலஞ்சென்ற அம்பிகைபாகன் (அம்பியா-நாயன்மார்கட்டு), சிவபாலமூர்த்தி (சிவம் – அத்தியடி), மூர்த்தி (திருநெல்வேலி) ஆகியோரின் அன்பு அக்காவும்,சரோஜாதேவியின் (சரோ) அன்பு அம்மாவும்,துரை கணேசலிங்கத்தின் அன்பு மாமியும்,கபிலன் – டிலக்சனா, பகீரதி (லக்சுமி) அன்பு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *