New

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், நுவரெலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மினி கணேசமூர்த்தி அவர்கள் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்வரத்தினம் – நாகலட்சுமி செல்வரத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு கனகசபை – சிவபாக்கியம் கனகசபை தம்பதியினரின் அன்பு மருமகளும்,கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,சோபனா, சுலக்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஹிரித்யா, புவிஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்சிவசேகரன், செந்தில் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சிறிஸ்கந்தராஜா, கமலினி, மாலினி (மாலா). சிறிகஜமுகன் (பாபு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காபி (Gaby), சபேஷ், வரதராஜா (அப்பு), புவனா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 14, 2026
  • Time of Funeral: 14-05-2026 at 9:00 AM to 1:00pm
  • Time the Cortege Leaves: 14-05-2026 at 1:00pm
  • Location of Remains: Nuwara Eliya. house
  • Funeral Location: Tiruvudal Nuvarelia Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *