யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், அராலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவகுமார் பத்மினி அவர்கள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவபாலசிங்கம் – பேரின்பநாயகி தம்பதியினரின் மகளும், விஸ்வலிங்கம் – தையல்நாயகி தம்பதியினரின் மருமகளும்,தேவகுமார் அவர்களின் மனைவியாரும்,டஷிகா, மிதுஷன், டனுசிகா, ஜதுசன், ஜிதுசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,மதுஷனின் அன்பு மாமியாரும்,சர்வின். மஹிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,மதிபாலசிங்கம், ஜெயவீரசிங்கம், ஹேமலலிதா, கார்த்திகேயன், விஜிதா ஆகியோரின் அன்பு சகோதரியும்,மலைக்குமாரி, சிவரமணி, மனோரதன், குமரேஸ்வரி, ரகுகரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 15, 2026
- Time of Funeral: 15-05-2026 at 8.00 am
- Location of Remains: Arali
- Funeral Location: Tiruvudal Punavodai Hindu Cemetery (Arali South).
