New

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், Clayhall, Ilford, United kingtom யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சறோஜினிதேவி ரட்ணகுமார் அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று உடல்நலக் குறைவால் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி – பாக்கியம் தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா – ஆசைப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற Dr. கந்தையா ரட்ணகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற செல்வரட்ணம், சாரதாதேவி, காலஞ்சென்ற சாவித்திரிதேவி, சிவமணி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பத்மதேவி, மகேசன், சாரதா, காலஞ்சென்றவர்களான குமாரவேல், இரத்தினேஸ்வரி மற்றும் முருகரத்தினம், வன்னியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சண்முகதேவி, சூரியகுமாரி ஆகியோரின் அன்புச் சகலியும்,கல்யாணி- கண்ணன், ஷ்கண்டா-அக்ணிஷ்கா, காஞ்சனா- செந்தூரன், சுகந்தன் வர்ஷா, வசந்தன் வித்யா, வசந்தி- பத்மநாதன் ஆகியோரின் ஆருயிர் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 17, 2026
  • Time of Funeral: 17-05-2026 from 12:30 - 2:30 pm
  • Funeral Location: Forest Park Cemetery & Crematorium (Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *