New

இந்தியா – திருச்சி மாவட்டம் திருமன்னூர் கிராமம் மாத்துடையான் கோத்திரம், நுவரெலியா – நோர்வூடினை வசிப்பிடமாக கொண்ட திருமதி. க. செராணி நடராஜா அவர்கள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று அதிகாலை 2.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நோர்வூட் கந்தசாமி பிள்ளை – விசாலாட்சி அம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான ராகலை சொக்கலிங்கம் பிள்ளை – செல்லம்மாள் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற S. நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,ரினோஷின் அன்பு தாயாரும்,காலஞ்சென்றவர்களான அருணகிரி (Arunagiri Stores), யமுனா மற்றும் சதாசிவம் (இந்தியா), தேன்மொழி ஆகியோரின் சகோதரியும்,விஜயகுமார் (இந்தியா), கணேஷ்ராஜா (Ganapathy Stores), காலஞ்சென்றவர்களான சண்முகம் (இந்தியா), ஜெயகுமார் (Ganapathy Stores), மகாலிங்கம் (Sri Balakrishnan Stores Ragala) மற்றும் சசிகலா பிரபாகரன் (Indian Medical, Hatton), சுசிலா (நோர்வூட்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *