New

இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (SLRC) முன்னாள் செய்தி இயக்குநர் திரு. ஜவாகர் பெர்னாண்டோ அவர்கள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், ஜாஸ்மின் பெர்னாண்டோ அவர்களின் அன்புக் கணவரும்,ஷிஃபானி மற்றும் ஜூடித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அஷோக் அவர்களின் அன்புச் சகோதரரும்,எட்மண்ட் பெர்னாண்டோ, ஜெனோ, ஜான்சன், ஹெலனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் சரீரம் 15-05-2026 வெள்ளிக்கிழமை முதல் பொரளை A.F.Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-05-2026 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 16, 2026
  • Time of Funeral: 16th May 2026 at 3:00pm
  • Location of Remains: A.F. Raymond Funeral Home, Borella
  • Funeral Location: Madampitiya General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *