New

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் சிறீகாந்தா அவர்கள் 15-05-2026 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மருத்துவர் வைத்திலிங்கம் – தையல்நாயகி தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆசிரியர் காசிநாதன் – சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,கனகமலர் (ஓய்வுபெற்ற குழந்தை வைத்திய நிபுணர்) அவர்களின் அன்புக் கணவரும்,பவகுகன் (ஐக்கிய இராச்சியம்), லக்ஷ்மி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,சாந்தி, கஜமுகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரன், அத்மொன், ஜெனிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், சிற்சபேசன், சர்வேஸ்வரன் மற்றும் விஜயலக்க்ஷ்மி, பூம்புகழேஸ்வரி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 18, 2026
  • Time of Funeral: 17-05-2026 from 9.00 am to 3.00 pm, 18-05-2026 at 9.00 am to 11:30am
  • Time the Cortege Leaves: 18-05-2026 at 11:30am
  • Location of Remains: Jayaratna Funeral Parlor , Borella,
  • Funeral Location: Borella General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *