New

யாழ். மயிலிட்டி மயிலிட்டி, வேல் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா கிளிரூபன் அவர்கள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தம்பையா – மாணிக்கம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,விமலராணி (கிளியம்மா) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், தங்கவடிவேல் மற்றும் பாலசிங்கம், அழகரத்தினம், காலஞ்சென்ற   அரியமலர் ஆகியோரின் பாசமிகு உடன்பிறப்பும், திலிப் (கனடா), தீபா, அஜிதா(கனடா), நதியா, பவிதா, கவிதா ஆகியோரின் தந்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:சின்னப்பழம்:- +94 77 087 8137முத்து:- +94 77 348 4423சாந்து:- +94 76 180 1518ரகு:- +94 77 285 0180

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *