New

மாகோவை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கலைச்செல்வி பாலசுரேஸ் அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் – அஞ்சானதேவி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற அரியநாயகம் – கனகாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,பாலசுரேஸ் (தம்பா-நில அளவைத் திணைக்களம்) அன்பு மனைவியும்,ஐதீஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,திருச்செல்வம் (தொழில்துறை திணைக்களம்), சிவச்செல்வன் (சவுதி), சரவணச்செல்வன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,அனிற்றா, பிரியதர்ஷினி, சுதர்ஷினி ஆகியோரின் மைத்துனியும்,சபிஸ்னா, யதுமிகா, ஸ்ரவன், துவாரகன், ஸ்ரேனிக், அஸ்வன் ஆகியோரின் மாமியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 19, 2026
  • Time of Funeral: 19 May 2026 at 4:30pm
  • Location of Remains: 74/20, Royal Garden, Kandi Road, Trincomalee.
  • Funeral Location: Thiruvudal Thirukonamalai Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *