யாழ். புலோலி வல்லிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தப்பு திருக்கேதீஸ்வரநாதன் அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சரஸ்வதி – காலஞ்சென்ற சதாசிவம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,விஜிதா அவர்களின் அன்புக் கணவரும், கெளரிமலர், நல்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,செல்வமனோகரன், சாந்தலிங்கம், வாசுகி, யசோதா, மனோகரி, சிவகணேஷன், சிவதாசன், சிவகுமாரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 25, 2026
- Time of Funeral: 25-05-2026, from 8.00 am to 10:30am
- Time the Cortege Leaves: 25-05-2026, at 1:00pm
- Location of Remains: A.F Raymond Funeral Parlor, Borella,
- Funeral Location: Borella Public Cemetery
