New

அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. வடிவாம்பிகை மனோகரன் அவர்கள் 20-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லய்யா – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், செல்லத்துரை – மேரியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,அபிமன்யு (பிரபு), முகுந்தன் (மனோ/ஜீவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,நாராயணி, சுஜாந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஹரிஷ், அரண், அக்ஷரா, திரிஷா, கவிண் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,காலஞ்சென்ற குணநாயகம், தருமநாயகம் மற்றும் இன்பநாயகம், தங்கவேலாயுதம், பாலசுப்பிரமணியம், நடேசபிள்ளை, கமலாம்பிகை, யோகாம்பிகை, பாலமோகன், பிரேமகாந்தன் மற்றும் வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 24, 2026
  • Time of Funeral: 24-05-2026 from 10 am to 12:30 pm
  • Location of Remains: Castlebrook Garden Chapel, Castlebrook Memorial Park (712/746 Windsor Rd, Rouse Hill NSW 2155).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *