யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லையா லீலாவதி அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு – தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,சுன்னாகம் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற வைரவி செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,சேனாதிராஜா (இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்), உதயசூரியன், கலாரஞ்சினி, மனோகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சந்திராதேவி, கமலாசனி, கமலறஞ்சிதன், சிராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரஜீவ், நர்மதா, தனஞ்சயன், திஷாவந்தி, ஜனார்த்தன், சுயதன், தமிழினி, சாகித்தியா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,அக்ஷரா, ஆருத், ருக்மினி, ஆரியன், ஜரா, யுவன், சௌமியா, சாம்பவி, சீதாலக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 28, 2026
  • Time of Funeral: 28-05-2026 at 1.00 pm
  • Location of Remains: Sunnagam East.
  • Funeral Location: Tiruvudal Arali South Poonavadai Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *