யாழ். இடைக்காடு செம்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு மஞ்சத்தடி முருகன் கோயிலடியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. தம்பு சிவலிங்கமூர்த்தி அவர்கள் 27-05-2026 புதன்கிழமை  அன்று  சிவபதம்  அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு தம்பதியினரின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தம்பதியினரின் மருமனும்,வனஷா அவர்களின் அன்புக் கணவரும்,கபில்ராஜ், சஜிந்தரன், கோகுல்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,எழிலரசி, சுபங்கரி, விதுனா ஆகியோரின் அன்பு மாமானாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைக்கால் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 29, 2026
  • Time of Funeral: 29-05-2026 at 10:00 am
  • Location of Remains: East Manjathadi Murugan Koiladi in Inuvil
  • Funeral Location: Tiruvudal Karaikal Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *