யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சிவராசா அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா – இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,செல்வநாயகி ஓய்வுபெற்ற ஆசிரியர். கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கலையரசி (கனடா), எழிலரசி (SSDT RDHS Office – கிளிநொச்சி), அன்பரசி (MSO – மருத்துவ திணைக்களம் வடக்கு மாகாணம்) ஆகியோரின் தகப்பனாரும்,தேசிகநாதன், ஸ்ரீதத்தாத்திரேயநேசன் (செயலாளர் – Yuthies Designers (Pvt) Ltd), பிரதிபன் (நிர்வாக உத்தியோகத்தர் – வலயக் கல்வி அலுவலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சண்முகசுந்தரம் பரமேஸ்வரி அம்மா மற்றும் தேவாமிர்தம், காலஞ்சென்றவர்களான ஜெயராணி, ஜெயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *