பசறை இல- 67, D.S. சேனாநாயக்க மாவத்தயை சேர்ந்த திரு. செல்லையா பத்மநாதன் அவர்கள் 27-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா ஆச்சாரி – சுப்பம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,சுப்பையா வசந்தகுமாரி அவர்களின் அன்பு கணவரும்,ஷர்மிளா, ரேணுகா ஜூலியட், பத்மபிரதாப் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,சின்னையா குமார், கிருஷ்ணசாமி காண்டீபன், புஷ்பராஜ் சுலோச்சனா, அருண் பிரதீவ், நிரோஷினி, கோமகன் ஆகியோரின் மாமனாரும்,திவீர்த்தனா, விஷ்மீர்த்தனா, நகீர்த்றேஷ், செனூர்த்தனா, டிஷார்த்தனா, சம்யூர்த்தனா, தியார்த்தனா ஆகியோரின் பாட்டனாரும்,காலஞ்சென்ற சின்னையா – ராஜேஸ்வரி (கலகா), திரு. திருமதி R. M. கிருஷ்ணசாமி JP (தலைவர் – விவசாயத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ், பதுளை), திரு. திருமதி N. புஷ்பராஜ் (ஆண்டாள் ஜூவலர்ஸ், ஹட்டன்) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 30, 2026
- Time of Funeral: 30-05-2026 at 8.00 am
- Location of Remains: 67, Pasara Street- D.S. Senanayake Mawatha. Badulla
- Funeral Location: Tiruvudal Pasarai Public Cemetery.
