யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமலிங்கம் பரமநாதன் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமலிங்கம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வநாதன் – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஞானதீபம் (கன்னா – ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,பூஜாவின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற சிவப்பிரகாசம், கணேசலிங்கம், சிவதாசன், ஞானப்பிரகாசம் மற்றும் அனுப்பிரகாசம், சிவலிங்கம், செல்வராணி, இந்திராணி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-05-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் குப்பிளான் காடாகரம்மை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 29, 2026
  • Time of Funeral: 29-05-2026 at 10.00 am
  • Location of Remains: Kuplan, Jaffna
  • Funeral Location: Thiruvudal Kuplan Kadakarammai Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *