New

முகுந்தை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  செல்வராஜ் யோகசாந்தி அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், செல்வராஜ் அவர்களின் மனைவியும்,சதுர்ஷன் (கனடா), ரிதுர்ஷன் (கனடா), விதுர்ஷினி ஆகியோரது பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் இல- 28/4, பிராஜா சேவ மாவத்த, பெரியமுல்லை, நீர்கொழும்பு  இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 31, 2026
  • Time of Funeral: 31-05-2026 at 3:00 PM
  • Location of Remains: No. 28/4, Praja Seva Mawatha, Periyamulla, Negombo
  • Funeral Location: Thiruvudal Negombo General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *