New

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பையா தர்மலிங்கம் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவகாமசௌந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,தாரணி, மேகலை, கௌசலை, காலஞ்சென்ற யசோதை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,முருகதாஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,நித்திலா – Joe Cyriac, வித்தியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,அயன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-05-2026 சனிக்கிழமை மாலை 4:00 – 8:00 மணி வரை Highland Funeral Home (Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 31-05-2026 காலை 9:00 – 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 31, 2026
  • Time of Funeral: May 30, 2026 from 4:00 PM - 8:00 PM, May 31, 2026 from 9:00 AM - 11:00 AM
  • Time the Cortege Leaves: May 31, 2026 at 11:00 AM
  • Location of Remains: Highland Funeral Home (Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada)
  • Funeral Location: Highland Funeral Home (Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *