யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தணிகாசலம் நடராஜா அவர்கள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தணிகாசலம்-மெஞ்ஞானமாலை தம்பதியினரின் ஆசைமகனும், குமாரசாமிப்பிள்ளை-சரோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாந்தினி அவர்களின் அன்புக்கணவரும்,நவீன், பிரியந்திக்கா, தணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வினித் அவர்களின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 – 6.00 மணி வரை Asian Funeral Care (66/67 Monarch Parade, London Road, Mitcham CR4 3HB) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 01-06-2026 திங்கட்கிழமை காலை 8:30 – 11:00 மணி வரை Tooting & Mitcham Community Sports Club Imperial Fields (Bishopsford Road, Morden SM4 6BF) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் South London Crematorium (Rowan Road, Streatham London SW16 5JG) திருவுடல் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 1, 2026
- Time of Funeral: 31-05-2026 from 5.00 - 6.00 pm, 01-06-2026 from 8.30 - 11.00 am
- Time the Cortege Leaves: 01-06-2026 at 11.30 am
- Location of Remains: 31/5 - Asian Funeral Care (66/67 Monarch Parade, London Road, Mitcham CR4 3HB), 1/6 - Tooting & Mitcham Community Sports Club Imperial Fields (Bishopsford Road, Morden SM4 6BF)
- Funeral Location: South London Crematorium (Rowan Road, Streatham London SW16 5JG).
