யாழ். அரியாலை ஈச்சங்காட்டைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் பாஸ்கரன் அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அப்பாதுரை சதாசிவம் (போஸ்மன் கிளி) – கமலாம்பாள் தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற புண்ணியசிங்கம் – குணவதி தம்பதியினரின் அன்பு மருமகனும், சித்ராதினி அவர்களின் அன்புக் கணவரும்,லிலோத்தனின் பாசமிகு தந்தையும்,பிரபாகரன், பிரபலத, ஸ்ரீகரன், உமாகரன், கிருபாகரன், கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,பாலேந்திரதாஸ் (சந்திரன்), புஸ்பா, சாந்தினி, ரஐனி, தயா, கவிதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-06-2026 திங்கட்கிழமை மற்றும் 02-06-2026 செவ்வாய்கிழமை மாலை 6:30 – 8:30 மணி வரை Asian Funeral Care (35 Kenton Park Parade Kenton Road, Harrow, HA3 8DN) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-06-2026 புதன்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் Hendon Cemetery & Crematorium (Holders Hill Road London NW7 INB) இல் இறுதிச்சடங்குகள் நடைபெறும்.வீட்டு முகவரி:-
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 3, 2026
- Time of Funeral: 01-06-2026 and Tuesday 02-06-2026 from 6:30 - 8:30 pm
- Time the Cortege Leaves: 03-06-2026 at 11:00am
- Location of Remains: Asian Funeral Care (35 Kenton Park Parade Kenton Road, Harrow, HA3 8DN)
- Funeral Location: Hendon Cemetery & Crematorium (Holders Hill Road London NW7 INB).
